×

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர் ,விமான நிலையம், தேனாம்பேட்டை, நந்தனம், தரமணி மேற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai ,areas ,rainfall , Widespread ,rainfall, Chennai, surrounding areas
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...