புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பெட்டி திருட்டுச் சம்பவம் இனி நடக்காது... மாவட்ட ஆட்சியர் பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பெட்டி திருட்டுச் சம்பவம் இனி நடக்காது என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவம் இனி நடக்காத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என் அவர் தெரிவித்தார். 


Tags : Ballot robbery ,Pudukkottai district ,District Collector , Ballot robbery, Pudukkottai, longer happening,District Collector
× RELATED புதுக்கோட்டை மாவட்டம்...