×

திரைத்துறையில் உயரிய விருது பெறுவதை பெருமையாக கருதுகிறேன்: நடிகர் அமிதாப் பச்சன் பேச்சு

டெல்லி: திரைத்துறையில் உயரிய விருது பெறுவதை பெருமையாக கருதுகிறேன் என் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் அபரிமிதமான ஆதரவால் இந்த இடத்தில் நிற்கிறேன். தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Amitabh Bachchan , Amitabh Bachchan is an actor and actor
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...