×

சென்னையில் இருந்து கொழும்பு செல்லவிருந்த ஏர் லங்கா விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம்

சென்னை: சென்னையில் இருந்து கொழும்பு செல்லவிருந்த ஏர் லங்கா விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இயந்திர கோளாறால் விமானம் சென்னையிலேயே தரையிறக்கப்பட்டது; பயணிகள் 137 பேருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Emergency landing ,Chennai ,flight ,Colombo Emergency Landing ,Air Lanka ,Air India ,Colombo , Chennai, Colombo, Air Lines, engine failure
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து