×

சென்னை விமான நிலையத்தில் 2.8 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.12 கோடி மதிப்பிலான 2.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai airport , Chennai, gold seized
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...