×

எகிப்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: இந்திய தூதரகம் தகவல்

கெய்ரோ: எகிப்து நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. விபத்தில் 13 இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Indians ,road accident ,Egypt ,Indian Embassy 3 Indians ,Indian Embassy , Egypt, road accident, 3 Indians killed
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...