குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பதாரியா தொகுதி பெண் எம்எல்ஏ ரமாபாய் பிரிஹார் கட்சியிலிருந்து நீக்கம்

லக்னோ: குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பதாரியா தொகுதி பெண் எம்எல்ஏ ரமாபாய் பிரிஹார் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். கட்சி நிகழ்ச்சிகளிலும் ரமாபாய் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார்.

Related Stories:

>