×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Thundershowers ,Tamil Nadu ,Puducherry Thundershowers ,Puducherry , Tamil Nadu, Puducherry, Light Rain, Weather Center
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...