×

ஒகேனக்கல் சிற்றருவியில் 12 ஆண்டுகளுக்கு பின் குளியல்

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் குறுகிய பாதைக்கு அப்பால் உள்ள சிற்றருவியில் 12 ஆண்டுகளுக்கு பின் குளித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிற்றருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.


Tags : creek ,Okenacal , Okenacal creek, tourist, bath
× RELATED எண்ணெய் கசிவை அகற்றும் வகையில் பணிகளை...