×

கோவை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கோவை: போத்தனூர் சாய்நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். பைக்கில் வேகமாக சென்ற போது நிலைத்தடுமாறி விழுந்ததில் முகமது நசீர், ஆசிக் பாட்ஷா உயிரிழந்தனர்.


Tags : road accident ,Coimbatore Coimbatore , Coimbatore, road accident
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு