×

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஞ்சி புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராஞ்சி புறப்பட்டார். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் ஸ்டாலினுடன் சென்றுள்ளனர்.



Tags : Ranchi ,Chief Minister ,Jharkhand ,ceremony , Ranchi departs to attend Jharkhand Chief Minister's swearing-in ceremony
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர்...