×

அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாதனை

நியூயார்க்: அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், விண்வெளியில் தொடர்ந்து 288 நாட்கள் இருந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச மையம் அமைத்துள்ளன. இதில் தங்கியிருந்து அந்நாடுகளின் விண்வெளி வீரர்கள், வீராங்கனைகள் ஆய்வு மேற்கொண்டுவிட்டு பூமிக்கு திரும்புகின்றனர்.  

இந்த வகையில், அங்கு சென்ற அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா கோச் 288 நாட்கள் ஒரே பயணத்தில் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு மேற் ெகாண்டவர் என்ற சாதனையை நேற்று படைத்துள்ளார். மேலும், அவர் பூமிக்கு திரும்பும்  பிப்ரவரி 6ம் தேதியும் இன்ெனாரு சாதனையாக 300 நாட்களுக்கு மேல் விண்வெளியில் இருந்தவர் என்ற பெருமையையும் பெற உள்ளார்.

Tags : American , American space hero adventure
× RELATED தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை