அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாகனத்தை அதிமுக-வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

உடுமலைபேட்டை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாகனத்தை அதிமுக-வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடுமலைபேட்டையில் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக அமைச்சர் பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிமுக-வினர் போராட்டம் காரணமாக பிரச்சாரம் செய்யாமல் அமைச்சர் திரும்பி சென்றார்.

Related Stories:

>