×

நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை: சென்னை காவல்துறை

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது.

Tags : hotels ,New Year's Eve ,celebrations ,Starbucks ,New Delhi , Star hotels, New Year's Eve, Chennai Police
× RELATED மராட்டியம்: மராத்தியர்களின் புத்தாண்டான குடி பத்வா கோலாகல கொண்டாட்டம்