×

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.கே.எம். சிவகுமார் கட்சியில் இருந்து நீக்கம்: கே.எஸ். அழகிரி

சென்னை:  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.கே.எம். சிவகுமார் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.  கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Congress Sivakumar ,Paddy East District ,party , Paddy, Congress, SKM Sivakumar, Removal, K.S.Alagiri
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...