×

2020ல் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய வீராங்கணை மேரிகோம் தகுதி

டெல்லி: 2020ல் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய வீராங்கணை மேரிகோம் தகுதி பெற்றுள்ளார். 51 கிலோ எடை பிரிவில் நிஹாத் ஜரீனை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிக்கு மேரிகோம் தகுதி பெற்றார்.


Tags : Marikom ,Olympic ,Indian ,qualifier ,Japan , Marikom qualifies for Japan, Olympics, boxing in 2020, Indian marathon
× RELATED தடைகளை தகர்த்து பாரிஸ் ஒலிம்பிக்...