×

கொடைக்கானலில் கவுஞ்சி கிராமத்தில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

கொடைக்கானல்:  கொடைக்கானலில் கவுஞ்சி கிராமத்தில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.  கவுஞ்சி கிராமத்தில் வார்டு வரையறையில் குளறுபடி நடந்து உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டினர்.


Tags : Residents ,village ,Kodaikanal ,struggle , Kodaikanal, Kaunji Village, Black Flag, People's Struggle
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்