குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக அலிகர் முஸ்லிம் பல்கலை.மாணவர்கள் 10,000 பேர் மீது வழக்குப்பதிவு

லக்னோ: குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் போராட்டத்தின் போது அலிகர் முஸ்லிம் பல்கலை கழக மாணவர்கள் வன்முறையில் இ ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: