ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் கிருத்திகா, குழந்தை உயிரிழப்பு. மருத்துவர்களின் அலட்சியத்தால் தாய், குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.    

Related Stories: