×

கோவை வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்: கிராம மக்கள் அச்சம்


கோவை: கோவை வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் ராஜ்குமார் என்பவரின் வீட்டை காட்டு யானைகள் இடித்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் 2 காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Coimbatore ,valley ,estate ,Wild ,Cinchona Estate , Coimbatore, Valparai, Cinchona Estate, Wild Elephants, Attakasam
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்