×

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல். கழிவறை, டியூப்லைட் பட்டி, மற்றும் மதில் சுவர்களில் மறைத்து வைத்திருந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : prisoners ,prison ,Puducherry ,Puducherry Central Prison , Puducherry, Central Prison, Prisoner, Cell Phones confiscated
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...