×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,187 கன அடியில் இருந்து 2.817 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,187 கன அடியில் இருந்து 2.817 கன அடியாக குறைந்தது. மேட்டூர் ஆணை நீர்மட்டம் 118.83 அடி, நீர் இருப்பு 91.61, நீர் வெளியேற்றம் 2,600 கன அடி.


Tags : Mettur Dam , Mettur Dam, water, heavy feet, low
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி