×

கோவை, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை- கோவை இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று மற்றும் நாளை கோவை வடக்கு- கோவை ஜங்ஷன் இடையே ரத்து செய்யப்படுகிறது.

Tags : Goa ,Sadafdi Express ,Coimbatore , Coimbatore, Shatabdi Express, canceled
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...