×

ஒவ்வொரு வருடமும் மருத்துவ படிப்பு சேர்க்கையில் குளறுபடி : திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு

சென்னை: ஒவ்வொரு வருடமும் மருத்துவ படிப்பு சேர்க்கையில் குளறுபடி நடப்பதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். 536 பிற்படுத்த வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு தராதது மிகவும் அநீதியாகும் என்றும் அவர் தெரிவித்தார். 1968 மருத்துவ இடங்கள் திரும்ப ஒப்படைக்கபப்பட்டுள்ளதாகவும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


Tags : Wilson ,medical school ,DMK , DMK MP Wilson, Medical Admission, Reservation, Backward Classes
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி