×

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் பதவிகளுக்கு 27 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

சென்னை : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் பதவிகளுக்கு 27 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குகள் பதிவான பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.


Tags : Voting ,elections ,government ,Alangudi ,Tamil Nadu ,Pudukkottai , Local Elections, Votes, Election Commissioner, Palanisamy
× RELATED 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு...