×

கோவை சிறுமி கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை : கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அருகே மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை சிறுமி கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : Mathers Association ,Goa , Coimbatore, sex, sarcasm, santoshkumar, guilty, girl
× RELATED தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7...