×

ரஷ்யாவின் உதவியுடன், கூடங்குளம் அணுமின் உலை வளாகத்தில், அடுத்து 2 உலைகள் கட்டப்பட்டு வருகின்றன : தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர்

சென்னை : ரஷ்யாவின் உதவியுடன், கூடங்குளம் அணுமின் உலை வளாகத்தில், அடுத்து 2 உலைகள் கட்டப்பட்டு வருகின்றன என்று தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அவ்தீவ் பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் 12 மின்னுற்பத்தி திட்டங்களை அமைக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்தீப் கூறினார்.


Tags : reactors ,Russia ,Russian ,Ambassador ,Kudankulam Nuclear Power Plant ,South India ,reactor ,complex , Russia, Koodankulam, Russian Ambassador, Adeev
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...