×

வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாவரி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.வினர் விதிமீறல்

சேலம் : சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாவரி கிராமத்தில் வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.வினர் விதிமீறலில் ஈடுபட்டனர். வாக்களிக்க வந்த வாக்காளர்களின் வாக்குகளை அ.தி.மு.க.வினரே செலுத்தியதால் அதிர்ச்சி அடைந்தனர். வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையிலேயே அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் பலரது வாக்குகளை அவரே செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : AIADMK ,Poolavari , AIADMK infringement, Poolavari polling booth
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...