×

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் ஹரிவராசனம் விருது அறிவிப்பு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு சார்பில் ஹரிவராசனம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 15ம் தேதி சபரிமலையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

Tags : Government of Kerala , Composer, Ilayaraja, Government of Kerala, Harivirasanam Award
× RELATED நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு...