மங்களூருவில் போராட்டத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மங்களூருவில் போராட்டத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிச.19-ல் மங்களூருவில் நடந்த போராட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். மங்களூருவில் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவித்து கர்நாடக அரசு திரும்ப பெற்றது.


Tags : Mamta Banerjee ,West Bengal , Mangaluru, Sponsored by, Mamta Banerjee
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...