×

மீனவர்களுக்கு வீடு உள்ளிட்ட மறுவாழ்வுத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட வேண்டும்: டிடிவி தினகரன் ட்விட்

சென்னை: 15 ஆண்டுகளான பிறகும் சுனாமிப் பேரழிவின் துயரம் முழுமையாக மறையவில்லை.  மீனவர்களுக்கு வீடு உள்ளிட்ட மறுவாழ்வுத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


Tags : fishermen , Fisherman, Home, Rehabilitation Plan, DTV
× RELATED இலங்கை சிறையிலிருந்து...