×

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு அம‌முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும், மூத்த இடதுசாரி சிந்தனையாளரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான பெரியவர் திரு.ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இன்னும் பலப்  பல ஆண்டுகள் அவர் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.


Tags : Nallakannu ,Indian ,Communist ,birthday , Good eye, DTV Dinakaran, congratulations
× RELATED மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக...