ஜனநாயக முறையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு

கொல்கத்தா: ஜனநாயக முறையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மம்தா தலைமையில் மீண்டும் பேரணி நடைபெற்றது. தான் தலைமை ஏற்று நடத்திய பேரணியின் முடிவில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.


Tags : Mamta Banerjee ,West Bengal , Citizenship Amendment, Mamta Banerjee, Inv
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...