×

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேர்மை எளிமையை தனது அடையாளங்களாக கொண்டு எளியமக்களின் உரிமைகளுக்காக தன்வாழ்வை அர்ப்பணித்து வரும் விடுதலை போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.


Tags : O. Pannirselvam ,Nallakannu ,Communist ,Indian , Good eye, O. Pannirselvam, congratulations
× RELATED மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக...