×

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிச.29-ம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார்.


Tags : MK Stalin ,Hemant Soren ,Jharkhand ,Chief Minister , Jharkhand, Hemant Soren, MK Stalin, Call
× RELATED ஹேமந்த் சோரனுக்கு எதிராக டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதை ஆதாரமாக காட்டிய ஈடி