×

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா

தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேடர அள்ளி, இண்டூர், பாலவாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு தலா ரூ.300 முதல் 600 வரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : voters ,Dharmapuri district ,Paparapatti , Donate money to voters
× RELATED சட்டமன்றத் தேர்தலின் போது...