×

கவுஹாத்தியில் சமூக செயற்பாட்டாளர் அகில் கோகோய் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கவுஹாத்தி: கவுஹாத்தியில் சமூக செயற்பாட்டாளர் அகில் கோகோய் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதாக அகில் கோகோய் அசாம் போலீசாரால் டிச. 12-ல் கைது செய்யப்பட்டார்.


Tags : Akil Gogoi ,NIA ,home ,Guwahati NIA ,Guwahati , Gauhati, Akhil Gogoi, NIA
× RELATED சீக்கிய தீவிரவாதிகளிடம் கெஜ்ரிவால்...