×

10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய 5 பேரின் பட்டியலை வெளியிட்டது விஸ்டன் பத்திரிகை

மும்பை: 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய 5 பேரின் பட்டியலை விஸ்டன் பத்திரிகை வெளியிட்டது. விஸ்டன் வெளியிட்ட பட்டியலில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், ஸ்டீவ் ஸ்மித் இடம்பிடித்தனர். 4 வீரர்களுடன் மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் எல்லீஸ் பெர்ரியும் இடம்பிடித்தார்.

Tags : magazine ,Whiston ,Cricket ,Wiston , In 10 years, Cricket has published , 5 best people in cricket, Wiston magazine
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...