×

காஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். உரி எல்லையில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.


Tags : soldiers ,Pakistani ,Indian ,army retaliation attack ,army retaliation ,Uri Two , Kashmir, Indian Army, Pakistani soldiers, casualties
× RELATED காவல்நிலையத்துக்குள் புகுந்து...