×

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடை திறப்பு

புதுச்சேரி: காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலின் நடை வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சூரிய கிரகணத்தை ஒட்டி பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்படும் நிலையில் சனீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது.

Tags : Saneeswara ,Thirunallar Saneeswarar Temple Thirunallar , Thirunallar, Saneeswara
× RELATED கும்பகோணம் அருகே சனீஸ்வரன் கோயிலில் உண்டியல் உடைப்பு