போராட்டத்தில் உயிரிழப்பு விசாரணை தேவை மாயாவதி வலியுறுத்தல்

லக்னோ: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று அளித்த பேட்டி:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்போது உபி.யில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக உள்ளது. மாநில அரசு இந்த உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தவேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த முஸ்லிம்களின் அச்சத்தை மத்திய அரசு தீர்த்து வைப்பது சிறந்ததுஎன்று கூறியுள்ளார்.

Related Stories:

>