×

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; கடும் போக்குவரத்து நெரிசல்

பம்பை: சபரிமலையில் நாளை மறுதினம் மண்டலபூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.


Tags : Devotees ,Sabarimala Heavy ,Sabarimalai ,Mandala Pooja ,Ayyappan ,crowds , Sabarimalai, Mandala Pooja, Ayyappan temple, crowds of devotees, traffic jams
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி