×

தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம்

டெல்லி: தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்றார். 25 மீட்டர் சீனியர், ஜூனியர் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்றார்.

Tags : Anish Panwala ,Shooter ,National Sniper Championship , Shooter
× RELATED ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுடும்...