×

ரூ. 25 ஆயிரம் கோடி செலவில் கிரிமியா, ரஷ்யா புதிய இரயில் பாதை திறப்பு

மாஸ்கோ: கிரிமியா மற்றும் ரஷ்யா இடையே புதியதாக அமைக்கப்பட்ட இரயில் பாதையை திறந்து வைத்து அதில் சென்ற முதல் இரயிலில் அந்நாட்டு அதிபர் புதின் பயணித்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு உக்ரைனிடமிருந்து கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியது சர்வதேசரீதியில் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில் ரஷ்யாவின்  தாமன்  வளைகுடா பகுதியிலிருந்து கிரிமியாவின் கெர்ச் வரையிலும் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இரயில் பாதையை திறந்து வைத்து முதல் இரயிலில் புதின் பயணித்தார். 



Tags : Crimea ,Russia , Crimea, Russia, new railway, President's puzzle
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...