×

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் முருகமங்கலம் வனப்பகுதியில் வெடிக்காத 150 வெடிகுண்டுகள் செயலிழப்பு

சென்னை: சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் முருகமங்கலம் வனப்பகுதியில் வெடிக்காத 150 வெடிகுண்டுகள் செயலிழப்பு செய்யப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரத்தில் கடந்த 10-ம் தேதி ஒரு வீட்டில் இருந்து 150 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

Tags : Chennai ,Murugamangalam , Chennai, Murugamangalam forest area, unexploded, 150 bombs, malfunction
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...