×

வங்கி மோசடியில் ஈடுபட்டதாக மாருதி உத்யோக் நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர் மீது சி.பி.ஐ. வழக்கு

சென்னை: வங்கி மோசடியில் ஈடுபட்டதாக மாருதி உத்யோக் நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடரப்பட்டது. ரூ.110 கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதாக மாருதி உத்யோக் நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஜகதீஷ் கட்டார் மீது வழக்கு தொடரப்பட்டது.


Tags : CBI ,managing director ,Maruti Udyog , Bank fraud, former managing director of Maruti Udyog, CBI Case
× RELATED 17,000 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ...