×

குடியுரிமைத் சட்டத் திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி மீண்டும் பேரணி

கொல்கத்தா:  குடியுரிமைத் சட்டத் திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மீண்டும் பேரணி நடைபெறுகிறது. குடியுரிமை சட்டத் திருத்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து 4-வது முறையாக மம்தா பானர்ஜி பேரணி மேற்கொண்டுள்ளார்.

Tags : Mamta Banerjee ,Kolkata , Citizenship Amendment, Kolkata, Mamta Banerjee, Rally
× RELATED பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம்...