×

டெல்லியின் மாண்டி ஹவுஸ் பகுதியில் போலீசார் 144 தடை உத்தரவு

டெல்லி: டெல்லியின் மாண்டி ஹவுஸ் பகுதியில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளதால் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : area ,Delhi ,Mandy House , Delhi, Mandy House, police 144 ban, injunction
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி