கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பும், அமைதியும் மிக்க வாழ்க்கை அனைவர்க்கும் வாய்த்திட வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் திருவிழாவின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>