×

குடியுரிமைத் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித் தமிழர் பேரவையினர் கைது

மதுரை: குடியுரிமைத் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆதித் தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை ஊர்வலமாக வந்தவர்கள் தடுக்கப்பட்டதால் மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Tamils ,Adidas ,Railway Crossing in Engagement of Aditi Tamils , Aditi Tamils , arrested , attempting to engage , rail crossing
× RELATED தமிழர்களை இழிவுபடுத்தி பாஜ வெளியிட்ட...